Friday, 8 February 2019

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   Project Assistant

கல்வித்தகுதி: Biological Sciences பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs. 14,000

விண்ணப்பிக்கும் முறை:

 தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா & தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் அல்லது மின்னஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. S. Vimalraj,

DST-Inspire Faculty, Centre for  Biotechnology,

Anna University, Chennai-600 025.

மின்னஞ்சல் முகவரிvimalr50@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:  28.02.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://www.annauniv.edu/pdf/Advertisement RCC.pdf


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...