ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (P & I)
காலியிடங்கள்: 4
சம்பளம்: Rs.15600-Rs.39100
கல்வித்தகுதி: Vety Science-ல் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
பணி: Manager (Marketing)
காலியிடம்: 1
சம்பளம்: Rs.9300-Rs.34800
கல்வித்தகுதி: MBA அல்லது ஏதேனும் இளநிலை பட்டத்துடன் இளநிலை டிப்ளமோ
பணி: Deputy Manager(Marketing)
காலியிடங்கள்: 4
சம்பளம்: Rs.9300-Rs.34800
கல்வித்தகுதி: M.B.A. / B.B.A. / Marketing Management பிரிவில் முதுநிலை டிப்ளமோ.
பணி: Driver HDV /LVD
காலியிடங்கள்: 4
சம்பளம்: Rs.5200-20200
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.250. SC/ST/SCA பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதனை என்ற பெயரில் திருச்சியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.
Driver பணிக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Tiruchirappalli District Co-operative Milk Producers’ Union Limited,
Pudhukkottai Road,
Kottappattu
Trichy – 620 023
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2019
கூடுதல் தகவல்களுக்கு
விண்ணப்பப்படிவம்:
No comments:
Post a Comment