தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Junior Reporter
காலியிடங்கள்: 37
சம்பளம்: Rs.36,200 - 1,14,800
கல்வித்தகுதி:
1.தமிழை ஒரு பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.ஆங்கில தட்டச்சில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
3.ஆங்கில சுருக்கெழுத்தில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
4.Computer on Office Automation Course-ல் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.’
அனுப்ப வேண்டிய முகவரி:
The Chairman,
Selection Committee,
Police Shorthand Bureau,
HQ, 2nd Floor,
Old Coastal Security Group Building,
DGP Office Complex,
Mylapore,
Chennai – 600004
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 21.03.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://drive.google.com/file/d/1SgPeDvsyMU9AAWIdZiSAETRHS0AFy3k2/view
copy panni news podatha naaye
ReplyDelete