பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Supervisor (Electrical)
காலியிடங்கள்: 16
சம்பளம்: 23,000
கல்வித்தகுதி: Electrical Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: ST/பொதுப்பிரிவினர் 29 வயதிற்குள்ளும் OBC பிரிவினர் 32 வயதிற்குள்ளும் SC பிரிவினர் 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
No comments:
Post a Comment