இந்திய ரயில்வேயில் 14033 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) வெளியிட்டுள்ளது
1.பணி: Junior Engineer (JE)
காலியிடங்கள்: 13034
கல்வித்தகுதி: Engineering பிரிவில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வ வேண்டும்
2.பணி: Junior Engineer (Information Technology)
காலியிடங்கள்: 49
கல்வித்தகுதி: PGDCA/B.Sc. (Computer Science)/ BCA / B.Tech. (Information Technology)/ B.Tech. (Computer Science)/ DOEACC 'B' Level Course
3.பணி: Depot Material Superintendent
காலியிடங்கள்: 456
கல்வித்தகுதி: Engineering பிரிவில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
4.பணி: Chemical & Metallurgical Assistant
காலியிடங்கள்: 494
கல்வித்தகுதி: Physics மற்றும் Chemistryஐ பாடமாகக் கொண்டு அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: 35,400
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
கணினி வழி தேர்வு (CBT)), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. பெண்கள்/SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2019
கூடுதல் தகவல்களுக்கு http://www.rrbcdg.gov.in/uploads/RRB CEN 03-2018.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க https://chennai.rly-rect-appn.in/rrbje2019/
No comments:
Post a Comment