Monday, 28 January 2019

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிகள்

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Bharat  Heavy Electricals Limited) –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: FTA-Safety Officer

காலியிடங்கள்: 38

சம்பளம்: Rs.62,100

கல்வித்தகுதி: Mechanical/ Electrical/ Civil/ Production /Industrial Engineering பிரிவில் B.E/B.Tech முடித்து Industrial Safety  பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Industrial Safety  பிரிவில் முதுநிலை டிப்ளமோ அல்லது Industrial Safety and Environmental Management பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.bhelpssr.co.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Addl.General Manager(HR) BHEL,

Power Sector Southern Region,

690, EVR Periyar Building,

Anna Salai,

Chennai-600035.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.02.2019

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 18.02.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://intapp.bhelpssr.co.in:9082/FTA_Recruitment/requirement.jsp


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...