பொதுத்துறை நிறுவனமான “Air India Air Transport Services Limited” (AIATSL) நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: Security Agents
காலியிடங்கள்: 29
சம்பளம்:
AVSEC: 20,190
Non-AVSEC: Rs. 17,654
கல்வித்தகுதி:
AVSEC
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று BCAS Basic AVSEC சான்று பெற்று ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.
Non-AVSEC:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500. இதனை “Air India Limited” என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும். SC/ST/ Ex-Sm பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
AVSEC விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Non-AVSEC விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுகளின் போது தகுதியானவர்கள் www.air.india.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 10.02.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Devidutt Dalmiya College of Physical Education,
Keshav Vidhyapeeth,
Jamdoli,
Jaipur -302031
கூடுதல் தகவல்களுக்கு http://www.airindia.in/writereaddata/Portal/career/698_1_Advertisement-AIATSL-2019-JAIPUR.pdf
No comments:
Post a Comment