Monday, 28 January 2019

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிகள்

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.

பணி & காலியிடங்கள்:

சமையலர் – 1

உதவி சமையலர் - 1

சம்பளம்: 15,700 – 50,000

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Food Production தொழிற்பிரிவில் NTC/NAC சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவு தவிர பிற பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  காலி பணியிடத்தின் பெயரை குறிப்பிட்டு தனது பெயர், தந்தை பெயர், சாதி, இனம், பிறந்த தேதி, பாலினம், வயது, கல்வித்தகுதி, வீட்டு முகவரி, வேலைவாய்ப்பு பதிவு எண் இருப்பின் அதன் விவரம் & கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

துணை இயக்குநர்/முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

மதுரை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2019

கூடுதல் தகவல்களுக்கு http://velaivaaippu.in/index.php/detail/news1241125dc8be661b3f7f4fc70b7c0ef4


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...