Friday, 30 November 2018

Msc.Chemistry படித்திருந்தால் இந்த வேலைக்கு Apply பண்ணுங்க

Central Electrochemical Research Institute (CECRI) எனப்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Project Assistant II

காலியிடம்: 1

கல்வித்தகுதி:  M.Sc. Chemistryமுடித்திருக்க வேண்டும்,

சம்பளம்: 22,000

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள்   www.cecri.res.inஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 12.12.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

CECRI,

காரைக்குடி.

கூடுதல் தகவல்களுக்கு http://www.cecri.res.in/Portals/0/Careers/PS-18-2018_AdvtCopy.pdf


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...