பொதுத்துறை நிறுவனமான RITES LIMITED நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.
பணி: Manager (Transport Planning/ Engineering)
காலியிடங்கள்: 4
சம்பளம்: Rs. 60,000 – 1,80,000
கல்வித்தகுதி: Degree in Civil Engineering/ Architecture Engineering பிரிவில் BE/B.Tech./ B.Sc. (Engg) முடித்து Transport Engineering/ Transport Planning பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.rites.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant Manager (P)/Rectt.,
RITES Ltd.,
RITES Bhawan, Plot No.1,
Sector-29, Gurgaon – 122001,
Haryana
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2018
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 6.12.2018
கூடுதல் தகவல்களுக்கு http://rites.com/web/images/stories/uploadVacancy/84_18 TnT manager pay scale ad.pd
No comments:
Post a Comment