பொதுத்துறை நிறுவனமான “Indian Oil Corporation Limited” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Officers
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று CA/ CMA Intermediate தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 50,000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.11.2018
கூடுதல் விபரங்களுக்கு https://www.iocl.com/download/Detailed_Advertisement_Asistant_Officers_Finance_2018.pdf
No comments:
Post a Comment