Sunday, 11 November 2018

பவர் கிரிட் நிறுவனத்தில் பணிகள்



பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணிAssistant Engineer (Safety)
காலியிடங்கள்: 12
கல்வித்தகுதி: Electrical/ Electrical (Power)/Electrical & Electronics/Power Engineering (Electrical)/ Power Systems Engineering / Civil/ Mechanical பிரிவில் B.E/B.TECH முடித்து Industrial Safety பிரிவில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Industrial Safety பிரிவில் B.E/B.TECH பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிAssistant Officer (Accounts)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: CA / ICWA முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிSr.Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Electrical பிரிவில் B.E/B.Tech/B.Sc.(Engg.)  பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.70,000 - 2,00,000
வயதுவரம்பு: 41 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிDy.Manager (Electrical)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Electrical பிரிவில் B.E/B.Tech/B.Sc.(Engg.)  பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
வயதுவரம்பு:  42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST/EX-SM/PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை:www.powergrideindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/3. Detailed Website Advt.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...