Monday, 12 November 2018

Bharat Petroleum corporation Works | Chemist



பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் Kochi Refinery SBU-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: கொச்சின்
பணி: Chemist Trainee
காலியிடங்கள்: 12
சம்பளம்: Rs.13,500- 31,500
கல்வித்தகுதி: M.Sc. Chemistry முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Operator Trainee
காலியிடங்கள்: 12
சம்பளம்: Rs.13,500- 31,500
கல்வித்தகுதி: Chemical Engineering/ Technology பிரிவில் டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: General Workman-B (Trainee)
காலியிடங்கள்: 122
பிரிவுகள் மற்றும் கல்வித்தகுதி:
General Workman-B (Trainee) – Chemical:
Chemical Engineering/ Technology பிரிவில் டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
General Workman-B (Trainee) – Mechanical:
Mechanical Engineering பிரிவில் டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
General Workman-B (Trainee) – Electrical:
Electrical/ Electrical & Electronics Engineering பிரிவில் டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
General Workman- B (Trainee) – Instrumentation:
Instrument Technology /Instrumentation & Control பிரிவில் டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs.11,500- 20,000
அனைத்து பணிகளுக்கும் வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் skill தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.bharatpetroleum.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.11.2018
கூடுதல் விபரங்களுக்கு https://drive.google.com/open?id=1dDUhyfVM5dppyQC0siP0j_r-42_XJzv7

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...