சென்னை துறைமுக கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Senior Deputy Director (EDP)
காலியிடம்: 1
சம்பளம்: Rs. Rs.24,900- 50,500
கல்வித்தகுதி: Computer Engineering / Computer Sciences பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
Maths/ Statistics / Operational Research / Economics பிரிவில் இளநிலை பட்டம் பெற்று Computer Application/Computer Science / Information Technology-ல் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அல்லது
B.E/B.TECH பட்டம் பெற்று Computer Application/ Computer Science/ Information Technology பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://www.chennaiport.gov.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Chennai Port Trust,
Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2018
கூடுதல் விபரங்களுக்கு https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sdd2018.
No comments:
Post a Comment