IIT மெட்ராசின் CENTRE FOR INDUSTRIAL CONSULTANCY AND SPONSORED RESEARCH –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்
பணி: Project Technician
கல்வித்தகுதி: Civil Engineering –ல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 16,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://icsris.iitm.ac.in/recruitment என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2018
கூடுதல் தகவல்களுக்கு https://www.iitm.ac.in/sites/default/files/notices/ic1718oec064jnptsnal.pdf
No comments:
Post a Comment