அண்ணா பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Mechanical/Mechatronics/Production/Manufacturing/Aeronautical/Automobile பிரிவில் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 15,000
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. R. Sivaramakrishnan,
Professor i/c and Principal Investigator UPE Mechanical,
University with Potential for Excellence (UPE),
Department of Production Technology,
MIT Campus - Anna University,
Chromepet
Chennai-600 044
Email முகவரி: mitupe2017@gmail.com
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.11.2018
மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Technical Assistant.pdf
No comments:
Post a Comment