IIT மெட்ராசில் (Indian Institute Of Technology Madras) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security-cum-Fire Officer
காலியிடம்: 1
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://recruit.iitm.ac.in/external என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.12.2018
கூடுதல் தகவல்களுக்கு https://recruit.iitm.ac.in/external/sites/default/files/R718-Instructions.pdf
No comments:
Post a Comment