இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள பி.எஸ்சி நர்சிங் துறையில் காலியாக உள்ள 160 பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணி: B.Sc. (NURSING) Course
காலியிடங்கள்: 160
கல்வித்தகுதி: 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 50 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.10.1994 முதல் 30.09 2002 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.11.2018
No comments:
Post a Comment