இந்திய தபால் துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: உத்திரப்பிரதேசம்
பணி: Staff Car Driver
காலியிடங்கள்: 19
சம்பளம்: 5,200 – 20,200
கல்வித்தகுதி: 10th தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://www.indiapost.gov.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Asistant Director (Recruitment),
O/o Chief Postmaster General,
U.P.Circle, Hazratganj,
Lucknow- 226 001
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 24.12.2018
No comments:
Post a Comment