இந்திய கடற்படையின் கீழ் இயங்கும் விசாகப்பட்டினம் Naval Dockyard Apprentices School-ல் Apprentice பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trade Apprentice
காலியிடங்கள்: 275
Electrician - 30
Electroplater - 3
Electronics Mechanic - 25
Fitter - 22
Instrument Mechanic - 08
Machinist - 25
Mechanic Machine Tool
Maintenance (MMTM) - 06
Painter (General) -14
Pattern Maker - 03
R & A/C Mechanic - 17
Welder (Gas & Electric) - 20
Carpenter – 30
Foundryman - 06
Forger & Heat Treater (FHT) - 03
Mechanic (Diesel) - 20
Sheet Metal Worker – 28
Pipe Fitter - 15
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.
வயது: 01.04.1998 முதல் 01.04.2005க்குள் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Officer-in-Charge (for Apprenticeship),
Naval Dockyard Apprentices School,
VM Naval Base S.O., P.O.,
Visakhapatnam - 530 014,
Andhra Pradesh
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.12.2018
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 12.12.2018
மேலும் கூடுதல் தகவல்களுக்கு
No comments:
Post a Comment