Sunday, 25 November 2018

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிகள்

கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Graduate Apprentice

காலியிடங்கள்: 173

Aeronautical/ Aerospace Engg – 15

Chemical Engg -10

Civil Engg- 12

Computer Science Engg – 20

Electrical Engg - 12

Electronics Engg- 40

Mechanical Engg - 40

Metallurgy – 06

Production Engg -06

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட என்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Library & Information Science - 08

கல்வித்தகுதி: Bachelor Degree + First Class BLISC

Catering & Hotel Management - 04

கல்வித்தகுதி:  First class Degree in Catering Technology/Hotel Management

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.vssc.gov.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:

Aeronautical/ Aerospace, Chemical, Civil, Mechanical and Production Engineering  பிரிவுகளுக்கு 30.11.2018

Computer Science Engg., Electrical, Electronics, Metallurgy, Library & information Science and Catering Technology/ Hotel Management பிரிவுகளுக்கு 1.12.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Bishop Jerome Institute & School Of Management,

Kollam,

Kerala.

கூடுதல் விபரங்களுக்கு http://www.vssc.gov.in/VSSC/images/Recruitment/GraduateApprentice15.11.158.pdf


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...