மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் (Bharat Heavy Electricals Limited (BHEL Trichy)) நிரப்பப்பட உள்ள கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Artisans
காலியிடங்கள்: 71
காலியிடங்கள் விவரம்:
Welder-26
Fitter-38
Machinist -7
கல்வித்தகுதி: 10ம் தேர்ச்சி பெற்று Welder/Fitter/ Machinist டிரேடில் ITI முடித்து NAC, NTC சான்று பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 34,300
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2018
கூடுதல் விவரங்களுக்கு https://www.bheltry.co.in/careers/main_advt.jsp#how
No comments:
Post a Comment