இந்திய ராணுவத்தில் 10+2 Technical Entry Scheme பயிற்சிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: 10+2 Technical Entry Scheme
காலியிடங்கள்: 90
சம்பளம்: 56,100 – 1,77,500
கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலை பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 16 ½ வயது முதல் 19 ½ வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
SSB நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2018
கூடுதல் தகவல்களுக்கு https://drive.google.com/open?id=1KrRc9-ZfD1msCZb_8yuZKuo8-Kmc_QEr
No comments:
Post a Comment