Sunday, 11 November 2018

இந்திய  ரிசர்வ் வங்கியில் பணிகள்



இந்திய  ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Ph.Ds in Grade ‘B’
காலியிடங்கள்: 14
தகுதி: Economics/Finance பிரிவில் Ph.D.  பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs.42,150
வயது: 34 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2018
கூடுதல் தகவல்களுக்கு https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3589

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...