Sunday, 11 November 2018

தமிழக அஞ்சல் துறையில் பணிகள்


தமிழக அஞ்சல் துறையில் சென்னையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: M.V. Mechanic (Skilled)
காலியிடங்கள்: 06
பணி: Copper & Tinsmith (Skilled)
காலியிடங்கள்: 02
பணி: M.V. Electrician (Skilled)
காலியிடம்: 1
பணி: Tyreman (Skilled)
காலியிடங்கள்: 02
அனைத்து பணிகளுக்கும் சம்பளம்: Rs. 19900 – 63200
அனைத்து பணிகளுக்கும் கல்வித்தகுதி:  சம்பந்தப்பட்ட  டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும் அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் வயது:  18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
டிரேடுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tamilnadupost.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The  Manager, 
Mail  Motor Service,
No.37 (Old No.16/1) Greams Road,
Chennai – 600 006
அனுப்பும் தபால் கவரின் மீது “Application for  the  post of  _________________  in Mail Motor Service, Chennai 600 006” என்று குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.12.2018
கூடுதல் விபரங்கள் & விண்ணப்ப படிவம்: http://www.tamilnadupost.nic.in/SkilledArtisan.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...