Saturday, 1 September 2018

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழகத்தில் பணி

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: College of Fish Nutririon and Food Technology, Madhavaram  campus,  Chennai, Tamil Nadu

பணி: Assistant Professors 

காலியிடங்கள்: 3

சம்பளம்: Rs.25,000

கல்வித்தகுதி: Agricultural Engineering / Food Process Engineering/ Food Engineering / Agricultural Process Engineering / Post Harvest Engineering/ Bioprocess Engineering பிரிவில் M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா & அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University,

First Line Beach Road,

Nagapattinam.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 14.09.2018

கூடுதல் விபரங்களுக்கு http://www.tnjfu.ac.in/downloads/carrers/Advt-contractual-AP-post-Food-Technology-final.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...