Saturday, 1 September 2018

CSIR Madras Complex-ல் பணி

மCSIR Madras Complex-ல்–கீழ்க்கண்ட Apprentice பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technician Apprentices

உதவித்தொகை: 7500

கல்வித்தகுதி: Computer Science Engineering/Information Technology / Civil Engineering / Electrical & Electronics Engineering/Mechanical Engineering/Electronics & Instrumentation பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Graduate Apprentices

உதவித்தொகை: 8500

கல்வித்தகுதி: E&I/ECE/EEE/CS/ITI/Chemical Engineering பிரிவில் டிகிரி  முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.csircmc.res.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 17.09.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

CSIR Madras Complex,

CSIR  Road, CSIR Campus,

Taramani,

Chennai-600113.

கூடுதல் தகவல்களுக்கு http://www.csircmc.res.in/Complex Apprnt Adv.pdf

விண்ணப்பப்படிவம்: http://www.csircmc.res.in/Complex Apprnt Appl.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...