Thursday, 30 August 2018

Broadcasting Engineering Consultants India Limited பணி

“Broadcasting Engineering Consultants India Limited”  எனப்படும் BECIL –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Data Entry Operator

காலியிடங்கள்: 50

கல்வித்தகுதி:  நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு  Rs. 18332

பட்டப்படிப்பு அல்லாதவர்களுக்கு Rs. 17,498

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST/PH  பிரிவினர்களுக்கு ரூ.250. இதனை  “BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED” என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.becil.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி,டி. மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant General Manager (HR)

in  BECIL’s Corporate Office at BECIL Bhawan,

C-56/A-17,

Sector-62,

Noida - 201307 (U.P).

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 17.09.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.becil.com/uploads/vacancy/DEO29aug18pdf-2f969dd4401efc874acc756bbb6f2c55.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...