Power System Operation Corporation Ltd. (POSOCO) நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee (Law
காலியிடங்கள்: 04
சம்பளம்: 60000-180000
கல்வித்தகுதி: 3 வருட LLB அல்லது 5 வருட ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.posoco.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.09.2018
கூடுதல் தகவல்களுக்கு https://posoco.in/IA/rectdoc/CC_ET_Law__Detailed_Advertisement.pdf
No comments:
Post a Comment