ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திண்டுக்கல் கிளையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Factory Assistant
காலியிடங்கள்: 20
கல்வித்தகுதி: 12th/ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: Rs.15700 – 50000
வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.250. SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.aavinmilk.com/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. & தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
Dindigul District Cooperative Milk Producers Union Limited,
No.9, East Govindapuram,
Dindigul – 624 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2018
கூடுதல் தகவல்களுக்கு http://aavinmilk.com/hrdgl250818.html

விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்ய http://aavinmilk.com/hrdglapp250818.pdf

No comments:
Post a Comment