புதுச்சேரி காவல்துறையில் Police Constable பணிக்கான 390 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Police Constable
காலியிடங்கள்: 390
சம்பளம்: 21,700
கல்வித்தகுதி: 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.police.pondicherry.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.09.2018
கூடுதல் விபரங்களுக்கு http://police.puducherry.gov.in/Recruitment to the post of Police Constgable (PC) - dt.20.08.18.pdf
No comments:
Post a Comment