Tuesday, 28 August 2018

உடற்கல்வி ஆசிரியை பணி

விருதுநகர் எம்.என்.ஆர்.டி. (பெ) மேல்நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட நிரந்தர பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உடற்கல்வி ஆசிரியை

காலியிடம்: 1

கல்வித்தகுதி: C.P.Ed., /H.P.Ed.,/ B.P.Ed.,

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்,

எம்.என்.ஆர்.டி (பெ) மேல்நிலைப்பள்ளி,

ஸ்ரீவில்லிபுத்தூர் – 626 125.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.09.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.velaivaaippu.in/index.php/detail/news377871d4dd8b55f45a1cde544b5cfe86

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...