Saturday, 25 August 2018

ரயில் இஞ்சின் தொழிற்சாலையில் பணிகள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள “Rail Coach Factory” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sports Person (Sports Quota)

காலியிடங்கள்: 8

பிரிவுகள்:

Basketball(Men) - 4

Hockey(Women) - 2

Athletic (Men) – 2

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI/அப்ரெண்டிஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி:

சம்பந்தப்பட்ட பிரிவில் தேசிய/சர்வதேச/பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று குறைந்தது 3வது நிலை பெற்றிருக்க வேண்டும் அல்லது Federation Cup Championship –ல் முதல் நிலை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விளையாட்டு திறன் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. பெண்கள்/SC/ST/PWD/Ex-Sm/சிறுபான்மையினர்/பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250. இதனை “PFA/RCF, Kapurthala” என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் IPO/ டி.டி. யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.rcf.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (Personnel),

Recruitment Cell, Rail Coach Factory,

Kapurthala – 144 602.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.09.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.rcf.indianrailways.gov.in/works/uploads/images/recruitments/SPO18-19-NOTIFICATION .pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...