Saturday, 25 August 2018

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை

அண்ணா பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   Assistant Professor in Architecture

கல்வித்தகுதி:  B.Arch & M.Arch.  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs. 40,000

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

Anna University,

Chennai - 600  025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:  31.08.2018

மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/sap campus.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...