இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Probationary Officers பணிக்கான 417 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officers
மொத்த காலியிடங்கள்: 417
வயதுவரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: Rs.23700 - 42020
விண்ணப்பக்கட்டணம்: பொது/OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600. SC/ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.velaivaaippu.in/index.php/detail/newsf8a08fd96946a9330fb3dd48c78bf264
No comments:
Post a Comment