Friday, 22 June 2018

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை





இந்திய  ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதி உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூலை 17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Medical Consultant (MC)
காலியிடங்கள்: 02
தகுதி: அல்லோபதி துறையில் MBBS முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.850
தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/EMC18062018_AN3.pdf லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.07.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.velaivaaippu.in/index.php/detail/news18159888dce3b30f2603930fd035edfa

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...