அண்ணா பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow (JRF)
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: Geology/Applied Geology/Earth Science /Environmental Science பாடப்பிரிவில் M.Sc. அல்லது Environment Engineering/ Management/ Water Resources Engineering பிரிவில் M.E. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 25,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்கள் பயோடேட்டாவை hydrogeo.annauniv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 06.07.2018
மேலும் விவரங்களுக்கு http://www.velaivaaippu.in/index.php/detail/news65255e24a8e92ea0e281437aab7bf6a3
No comments:
Post a Comment