Friday, 22 June 2018

10,12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு NLC ல் வேலை



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 90
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:
1. Fitter fresher - 20
2. Electrician fresher - 20
3. Welder fresher – 20
4. MLT. Pathology fresher - 10
5. MLT. Radiology fresher - 05
6. Technician Apprentice (Pharmacist) - 15
கல்வித்தகுதி: 10th, 12th, Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.nlcindia.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் விண்ணப்பப்படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.2018
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 09.07.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.velaivaaippu.in/index.php/detail/newsb333175ff9f4060b1dc21943d2ea84b1

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...