Security Printing & Minting Corporation of India Limited –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: DGM (IT)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Computer Engineering/IT பாடப்பிரிவில் MCA/B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 36600-62000
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Legal)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Law பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 29100-54500
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.100. இதனை “Security Printing and Minting Corporation of India Ltd” என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.spmcil.comஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு/பதிவு தபால்/கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager (HR),
Security Printing & Minting Corporation of India Ltd.,
16th Floor, Jawahar Vyapar Bhawan,
Janpath,
New Delhi - 110 001
கூடுதல் விபரங்களுக்கு http://www.spmcil.com/UploadDocument/Advt 01-2018.a6c3409a-dac6-4b60-9ca0-e360875ac002.pdf
No comments:
Post a Comment