கோவா National Institute of Oceanography-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: Project Assistant - II
காலியிடங்கள்: 2
சம்பளம்: 25000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 55% மதிப்பெண்களுடன் Physical Oceanography/Marine Sciences பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 24.05.2018
நேர்முகத்தேர்வு நடைபெறும்இடம்:
NIO Dona Paula,
Goa – 403 004.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://www.nio.org/index/option/com_vacgoa/task/show/title/Goa/tid/6/sid/28/thid/64
No comments:
Post a Comment