சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Leather Research Institute, CLRI)-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: Project Assistant Level - II
காலியிடம்: 01
சம்பளம்: 14,000
கல்வித்தகுதி: Physics/Biophysics/Chemistry பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் போது www.clri.orgஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 29.05.2018
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
B.M.Das Hall,
CLRI.
கூடுதல் விபரங்களுக்கு https://www.clri.org/WriteReadData/Opportunity/1945712697Notification7-18.pdf
No comments:
Post a Comment