தூத்துக்குடியில் உள்ள “V.O.Chidambaranar Port Trust” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lower Division Clerk (LDC)
காலியிடங்கள்: 7
சம்பளம்: Rs. 16300-38200
வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்று MS Office சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.vocport.gov.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary,
V.O.Chidambaranar Port Trust,
Administrative Office,
Bharathi Nagar,
Tuticorin - 628 004.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.05.2018
கூடுதல் தகவல்களுக்கு click here
No comments:
Post a Comment