Monday, 16 April 2018

ONGC நிறுவனத்தில் வேலை

ONGC என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை  எரியாவு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 20 உதவி பொறியாளர், டிரான்ஸ்போர்ட் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Executive – 01
பணி: Assistant Engineer – 13 
பணி: Chemist – 01 
பணி: Geologist – 01 
பணி: Geophysicist – 01 
பணி: Materials Management Officer – 01


தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி கணக்கிடப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com  அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: Executive பணிக்கு ஏப்ரல் 27க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com/wps/wcm/reportspdf/common/advteng1809.pdf  ,  http://www.ongcindia.com/wps/wcm/reportspdf/common/adv_july2018.pdf  


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...