Nuclear Power Corporation of India Limited எனப்படும் NPCIL–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 179
பணி: Stipendiary Trainee/Technician - ‘B’
மொத்த காலியிடங்கள்: 117 Posts
a) Plant Operator - 42 Posts
b) Electrician - 20 Posts
c) Electronic Mechanic - 03 Posts
d) Instrument Mechanic - 11 Posts
e) Fitter - 31 Posts
f) Turner - 02 Posts
g) Machinist - 02 Posts
h) Welder - 03 Posts
i) Draughtsman (Mechanical) - 02 Posts
Stipendiary Trainee/Scientific Assistant - ‘B’
மொத்த காலியிடங்கள்: 62
a) Mechanical Engineering - 22
b) Electrical Engineering - 12
c) Chemical Engineering - 08
d) Electronics Engineering - 05
e) Instrumentation Engineering - 02
f) Computer Science - 01
g) Civil Engineering - 02
h) B.Sc. Physics - 08
b) B.Sc. Chemistry - 02
கல்வித்தகுதி: +2, ITI, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது:
Stipendiary Trainee/Technician - ‘B’ பணிக்கு 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Stipendiary Trainee/Scientific Assistant - ‘B’ பணிக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.npcil.nic.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager (HRM),
HR Section,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam PO,
Radhapuram Taluk,
Tirunelveli District,
Tamilnadu – 627 106.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 21.05.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_18apr2018_01_In_English.pdf
No comments:
Post a Comment