Friday, 20 April 2018

சென்னை NIRT-ல் வேலைகள்

National Institute for Research in Tuberculosis (NIRT)–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.


பணியிடம்: சென்னை

பணி: Project Technician III (Lab)

காலியிடங்கள்: 02

சம்பளம்: Rs.17,520

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அறிவியலை ஒரு பாடமாக கொண்டு +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது www.nirt.res.in தகுதியானவர்கள்  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.100. இதனை  Director, NIRT, Chennai என்ற பெயரில் டி.டி. யாக எடுக்க வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:  24.4.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:I

ICMR-NationalInstitute for Research in Tuberculosis,

No.1, Mayor Sathyamoorthy Road,

Chetpet, Chennai - 600 03

கூடுதல் விபரங்களுக்கு http://www.nirt.res.in/pdf/2018/ADVT/4.4.2018 LTBIOCHEM/LT-BIOCHEM ADVT.pdf


 


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...