Friday, 20 April 2018

Apex வங்கியில் பணிகள்

Apex Bank–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 22

பணி & காலியிடங்கள்:

1. Manager Accounts (Middle Management-1) – 012

2. Manager EDP (Middle Management-1) – 01

3. Manager Finance (Middle Management-1) – 01

4. Manager Law (Middle Management-1) – 01

5. Deputy Manager Accounts (Middle Management-II) – 01

6. Deputy Manager EDP (Middle Management-II) – 01

7. Deputy Manager Finance (Middle Management-II) – 01

8. Deputy Manager HRMD (Middle Management-II) – 01

9. Deputy Manager Marketing (Middle Management-II) – 01

10. Asstt. Manager Computer (Junior Management-I) – 01

11. Asstt. Manager Constructions (Junior Management-I) – 01

12. Asstt. Manager Electricals (Junior Management-I) – 01

13. Asstt. Manager Security (Junior Management-I) – 01

14. Asstt. Manager Multipurpose (Junior Management-I) – 09

கல்வித்தகுதி: CA/CFA/B.E/B.Tech/MBA/MCA/ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.800. SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.600.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://eg.apexbank.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.05.2018

மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://eg.apexbank.in/images/officers.pdf


 


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...