Friday, 20 April 2018

ICSIL ல் பட்டதாரிகளுக்கு பணிகள்

Intelligent Communication Systems India Ltd (ICSIL) –ல் கீழ்க்கண்ட பணிக்கான 670 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: I.T. Assistant

காலியிடங்கள்: 670

சம்பளம்: Rs.18332

கல்வித்தகுதி: MCA/M.Sc. (Computer Science)/B.E. (Computer)/B.Sc. with Computer Science/IT/ BCA அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் Diploma in Computers படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் http://www.icsil.in/என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 07.05.2018

மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://icsil.in/wp-content/uploads/2018/04/IT-Assist.-Adv-.pdf


 


 


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...