Cement Corporation of India Limited-–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Dy. Manager (Production)
காலியிடங்கள்: 04
சம்பளம்: 20600 – 46500
கல்வித்தகுதி: Chemical Engg. பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager (Operations)
காலியிடங்கள்: 03
சம்பளம்: 24900 – 50500
கல்வித்தகுதி: Chemical Engg. அல்லது Mechanical Engg. பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Addl. General Manager (Technical)
காலியிடங்கள்: 02
சம்பளம்: 36600 – 62000
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Manager (Finance & Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: 29100 – 54500
கல்வித்தகுதி: CA/ ICWA/ MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.
பணி: Manager (Mining)
காலியிடங்கள்: 01
சம்பளம்: 24900 – 50500
கல்வித்தகுதி: Mining Engg. பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Dy. Manager (Finance & Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: 20600 – 46500
கல்வித்தகுதி: CA/ ICWA/ MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.
பணி: Engineer (Civil)
காலியிடங்கள்: 01
சம்பளம்: 16400 – 40500
கல்வித்தகுதி: Civil Engg. பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Secretary (Secretarial)
காலியிடங்கள்: 01
சம்பளம்: 16400 – 40500
கல்வித்தகுதி: Secretarial பாடப்பிரிவில் இளநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://www.cciltd.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager (HR),
Cement Corporation of India Limited,
Post Box No. 3061,
Loadi Road Post Office,
New Delhi-1100033
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20-04-2018
கூடுதல் விபரங்களுக்கு https://www.cciltd.in/UserFiles/files/Advt 1- 18.pdf
No comments:
Post a Comment