மும்பை உயர்நீதிமன்றத்தில் 2018-2019-ஆம் ஆண்டிற்கான 8921 ஸ்டெனோகிராபர், இளநிலை கிளார்க் போன்ற பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 10-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 8921
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Stenographer - 1013
சம்பளம்: மாதம் ரூ. .9300 - 34800+ தர ஊதியம் ரூ.4300
பணி: Junior Clerk - 4738
சம்பளம்: மாதம் ரூ.5,200 20,200 + தர ஊதியம் ரூ.4300
பணி: Peon/Hamal - 3170
சம்பளம்: மாதம் ரூ.4,440 - 7,440 + தர ஊதியம் ரூ.4300
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பியூன் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் மராத்தியில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்ற பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bombayhighcourt.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bombayhighcourt.nic.in/recruitment/PDF/recruitbom20182803010101.pdf
No comments:
Post a Comment