Wednesday, 4 April 2018

புதுச்சேரி திட்டமிடல் ஆணையத்தில் வேலை

புதுச்சேரி திட்டமிடல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள கணினி புரோகிராமர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மொத்த காலியிடங்கள்: 03


பணியிடம்: புதுச்சேரி


பணி: GIS Expert - 02
சம்பளம்: மாதம் ரூ.30,000 (ஒப்பந்த அடிப்படையிலானது)


பணி: Computer Programmer - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 (ஒப்பந்த அடிப்படையிலானது)
 
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தொடர்பியல் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி (ஜியோ தகவல் அறிவியல் மற்றும் பூமி கண்காணிப்பு) அல்லது ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் அல்லது ஜியோமடிக்ஸ் அல்லது ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோமடிக்ஸ், ஜியோ இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற ஏதாதொரு பிரிவில் எம்.டெக்/ எம்.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2018


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.py.gov.in/portalapp/citizens/recruitments/PPA21032018RN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


 


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...